எது ஆன்மீகத்தில் நம்மை வளப்படுத்துகின்றது?

பகவான் கிருஷ்ணரை வழிபடும் போது அவரது வெவ்வேறு அங்கங்களான தேவர்களும் தானாகவே வழிபடப்படுகின்றனர்; எனவே, தேவர்களைத் தனியாக வழிபடும் அவசியம் ஏதுமில்லை. இதன் காரணத்தால், கிருஷ்ண உணர்விலுள்ள பக்தர்கள், உணவை கிருஷ்ணருக்குப் படைத்தபின் உட்கொள்கின்றனர். இஃது உடலை ஆன்மீகத்தில்...

ஜட மற்றும் ஆன்மீக நாட்டம் கோடா மனம்

“மனிதனின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் மனமே காரணம். புலனின்பப் பொருள்களில் ஆழ்ந்துள்ள மனம் பந்தத்திற்கும், அவற்றிலிருந்து விலக்கப்பட்ட மனம் மோக்ஷத்திற்கும் காரணமாகின்றன.” (அம்ருத-பிந்து உபநிஷத் 2) எனவே, கிருஷ்ண உணர்வில் எப்போதும் ஈடுபத்தப்பட்டுள்ள மனம்...